Добро пожаловать
Вход

2021 ஆஞ்சநேயர் ஜெயந்தி பாடல்கள் | Anjaneya Jayanti Songs | Hanuman Songs in Tamil | Vijay Musicals

Спасибо! Поделитесь с друзьями!

URL

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

К сожалению, только зарегистрированные пользователи могут создавать списки воспроизведения.
URL


Добавлено от Admin В Русские мелодрамы сериалы
1 Просмотры

Описание

லட்சுமணனின் உயிரை மீட்டு சூரிய குலத்தைக் காத்தவரே !
ஆழ்ந்த ஞானம் கொண்டவரே !
அசுரர்களை அழித்து வாழ்வு தந்தவரே !
ராம நாமத்தை ஜபித்து பணிவுடன் திகழும் அனுமனே !
எங்களைக் காத்தருள வேண்டும் !

பொன்னழகு மேனியனே ! கல்வி அறிவு மிக்கவரே !
சிங்கம் போல வீரம் கொண்டவரே !
உலகை காப்பவரே ! அழகு மிக்கவரே !
ஐம்பூதங்களை தாங்குபவரே !
தூய்மையும், நேர்மையும், அன்பும் கொண்டவரே !
வாயுவின் மைந்தர் ஆஞ்சநேய பெருமானே !
உமது வீரத்தை போற்றுகிறோம்.

Songs : 2021 Hanuman Jayanthi Special Songs
Singers : Krishnaraj, Dinesh, Jayasree Bala
Lyrics : Senkthirvanan
Music : Kanmaniraja
Production : Vijay Musicals
#hanumansongs#anjaneyarsongs#vijaymusicals

பாடல் : 2021 ஹனுமன் ஜெயந்தி சிறப்பு பாடல்கள்
குரலிசை : கிருஷ்ணராஜ், தினேஷ், ஜெயஸ்ரீ பாலா
கவியாக்கம் : செங்கதிர்வாணன்
இசை : கண்மணிராஜா
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

01) Sri Rama Bhaktha Anjaneyar | ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர்
02) Anbukku Arul Puriyum | அன்புக்கு அருள் புரியும்
03) Engalai Vazhavaikkum | எங்களை வாழவைக்கும்
04) Sri Jayaraman Peyarai |
ஸ்ரீ ஜெயராமன் பெயரை
05) Nama Ramayanam | நாம ராமாயணம்

Написать комментарий

Комментарии

Комментариев нет.
RSS
Яндекс.Метрика